Ultimate one of SundarPichai
- raghuldrag
- Aug 14, 2015
- 1 min read
Even The Cash-Rich google has to take beg ( " Pichai " ) From India !
Here i can remeber the words of Mr.Apj Kalams Words about India 2020 "A developed India by 2020, or even earlier, is not a dream. It need not be a mere vision in the minds of many Indians. It is a mission we can all take up - and succeed." In all over the world our indians ll be The Emperor of All The technologies . His Mission ll be Succeed before 2020 , the best example is Google Announced a new CEO Mr.Sundar Pichai(Indian).

உலகின் தலை சிறந்த கோடீஸ்வரர் கூகுளே இன்று இந்தியவிடம் தான் "பிச்சை " எடுத்துள்ளது !இதை பார்க்கும் பொது திரு.APJ கலாம் அவர்களின் இந்தியா 2020 கூறியவை தான் நினைவுக்கு வருகின்றது" இந்தியா 2020ல் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது என்னுடைய கனவு இல்லை ,அது வெறும் பலரின் வாய் சொற்களாகவும்,தொலைநோக்கு பார்வையாகவும் இருக்க கூடாது ,இது பலரால் ஒன்றிணைந்து முடிக்கப்படவேண்டிய பணி" . அவரின் கனவு கண்டிப்பாக நிறை வெறும் என்பதற்கு ஓர் உதரணம் தான் Google நிறுவனத்தின் CEO திரு.சுந்தர் பிச்சை
Comments