top of page

விடுதலை பெற யார் காரணம்

  • raghuldrag
  • Aug 15, 2015
  • 2 min read

மறைக்க பட்ட உண்மை :

காந்தி அவர்களின் அகிம்சை தான் வெள்ளையர் வெளியேற காரணம் என்று நாமாய் நம்பி கொண்டு இருகின்றோம் ஆனால் அது உண்மை இல்லை ,இரண்டாம் உலக போரில்மத்தியில் பிரிடன் படையினர் பெரும் பின்னடைவு சந்தித்தனர் மேலும் அவர்களால் தொடருந்து போர் புரிய இயலவில்லை,மேலும் இந்தியாவில் BOSE இன் indian national army அவர்களால் கட்டுபடுத்த முடியவில்லை , காந்தி உடன் ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டனர் அதன்படி indian national army யை அவர்கள் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தி வெற்றி பெற்ற உடன் இந்தியாவுக்கு விடுதலை என்றனர் மேலும் அதற்கு காரணமாய் இருந்த subhash chandra bose போர் திறனுக்கு தாங்கள் அடி பணிந்து விடுதலை கொடுத்ததை வரலாறில்இருந்து மறைக்கவே காந்தியின் அகிம்சை முன்னிறுத்தினர் ! subhash chandra bose

அவர்களுக்குள் ஒரு hitler ஆகவே தோன்றினர் அவரின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வை எங்கு பிரிட்டிஷ் இந்தயாவுக்கு அடிமை ஆக்கிவிடுமோ என்று பயந்து தான் ,காந்தியும் நேருவையும் அழைத்து அவர்களின் பெண் மோகத்தையும் ,புகழ் தாகத்தையும் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி கொண்டனர் வெள்ளையர் இந்த சதி வலையின் பின்னணி தான் இந்தியா விடுதலை பெரும் முன்னே subhash chandra bose இன் விமான விபத்து நாடகம் ! ஒரு தூய்மையான வீரனின் வரலாறு முற்றிலும் மறைக்க பட்ட பின்னணி இதுதான் !

Truth behind the screens:

During the second world war, Britain army was facing a great set back due to which they couldn't continue to fight in the war.

During the same time in India, Netaji Subash Chandra Bose's INDIAN NATIONAL ARMY was becoming uncontrollable by the British governor generals and viceroys.

There after, British came down with an agreement to Gandhi ji stating that if INDIAN NATIONAL ARMY helped the British to win the war then they would give independence to India. Netaji Subash Chandra Bose was the reason for the Indian Independence . The British bowed to his war skills and gave India Independence.

But the the British were possessing a fear that subash chandra Bose would become a next Hitler and would enslave the Great Britain to India. Hence British officials used the top leader's thirst for popularity, position and fame to assasinate the great warrior netaji subash chandra Bose. Hence, his plane crash was a drama directed by the British. A true warrior's story has been hidden from this world.

 
 
 

留言


ABOUT  US ANTCOI

We are ANTCOI...

Recent Posts
Page Visits
bottom of page