How to undo sent mail in Gmail
- raghuldrag
- Aug 16, 2015
- 1 min read

Every one of us has experienced an email at some point to sent the concern person without attachements ,it was a big annoying to user. Now Gmail has rolled out a feature that lets you recall a message within 30 seconds of it being sent Option Name of "UNDO SEND"
Kindly Follow These Steps to Enabale Undo Send option in your gmail
Click the gear in the top right .
Select Settings.
Scroll down to "Undo Send" and click Enable.
Set the cancellation period (the amount of time you have to decide if you want to unsend an email).
Click Save Changes at the bottom of the page
Screen Shots for Above Steps:

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பிய E -mail யை 30 வினாடிகளில் திரும்ப பெற முடியும்
undo send பட்டன் வசதியை enable செய்யும் வழிகள்
1-நமது gmail account வலது புறத்தில் gear போன்று இருப்பதை click செய்யவும் 2-அதில் settings செலக்ட் செய்யவும் 3-scroll down செய்து "Undo Send " click செய்ய வேண்டும் 4-அடுத்த எவ்வளவு வினாடிகளுக்குள் Undo Send செய்ய வேண்டும் என்பதை choose செய்யவும் 5-save Button அழுத்தவும்
Commentaires