top of page

Ultimate Answer From Bose About Who is Hitler ?

  • Ywanski
  • Aug 18, 2015
  • 2 min read

In The year of 1942 Indian National Army Formed by Our Great Freedom Fighter Subash Chandra bose and he thought that group of members are trained by britan oppositions countries like japan,Burma,Malasiya and South-east asia, on the same time bose wants to get potential ally from hilter ,so he visited on germany . he never meet hitelr before so he waited on hiter's visitor hall. bose waited for so long then he took a book from the visitors hall table and started to read that book one of the servant had informed to hitler Mr.Bose is waiting on visitor hall to meet him then hilter decided to test Bose coureage because he heared lot of things about bose and his courages actually the plan is he wants to fool Mr. Bose so he decided to make up his servants like him to meet Mr.bose in the name of hitler.Most of the servants had visited in the name of hitler some of the visitor are fooled but our bose never respond them and he continoues to read that book hitlers sevral servants tried to make a fooled to Bose but their tries are waste, so finally Mr.Hilter directly went on visitor hall but Mr.bose doesn't give any response and he was fully concerntrated to reading the book, his attitude make Surprised to hitler and he thought to get attention from Bose so he kept his hand on Bose Shoulder,He saw the face of the upright and Called "Hello Mr.Hitler" .hilter was shocked and asked to bose how did you find it out "I M Hitler" And Bose politely said " Hitler put his hand on my skin in this world, nobody is brave " . These much heroism and Guts had bose Some of the plot of Death Day on August 18th 1945.

Indian National Army யை வெள்ளையர்களுக்கு எதிர்க்க 1942இல் இந்த ராணுவ அமைப்பை subash chandra bose அவர்களால் அமைக்கபட்டது மேலும் இந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு போர் பயிற்சி தர பர்மா ,ஜப்பான்,மலேசியா ஆகிய நாடுகள் உதவின மேலும் வெள்ளையர்களுக்கு பெரும் சவாலாய் விளங்கிய Hitler கண்டு போர் திறனை மேம்படுத்த திரு.போஸ் அவர்கள் ஜெர்மன் சென்று இருந்தார் ஹிட்டர்க்கு போஸ் தன்னை பார்க்க வந்து இருக்கும் செய்தி அவரின் பணியாட்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது ஹிட்லர் போஸை சோதிக்க எண்ணினார் என்னெனில் இதுவரை இருவரும் சந்தித்ததே இல்லை தன்னை பார்க்க வந்து இருக்கும் போஸ் வீர பற்றியும் அவர் கேள்வி பட்டு இருந்தார் அதற்காகவே இந்த சிறு பரிட்சை .மேலும் ஹிட்லரை காண நிறைய பார்வையாளர்கள் இருந்ததால் நெடுநேரம் காதிருந்த போஸ் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கி விட்டார் பலர் ஹில்ட்டர் போன்று வேடம் தரித்து தான் ஹில்ட்டர் என்று பல முறை வந்து சென்றனர் போஸ் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை கடைசில் ஒருவர் போஸ் அவர்களின் தோல் மீது கை வைத்த உடன் ஹிட்லர் என்று போஸ் அவர்கள் அழைத்தார் ,ஹிட்லர் ஆச்சர்யத்துடன் நான் தான் "ஹிட்லர் " என்று எப்படி கண்டுகொண்டீர் என்று கேட்டார் ,அதற்கு போஸ் அவர்கள் கூறிய வீரமான வாக்கியங்கள் என்ன தெரியுமா ? " என் தோல் மீது கை வைக்க இந்த உலகில் ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லை " என்றார் இவ்வளவு வீரம் கொண்ட என் தலைவரின் இறப்பு தினமாக சிலரின் சதியால் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 18 எல்லோராலும் நம்ப படுகின்றது !

 
 
 

Comments


ABOUT  US ANTCOI

We are ANTCOI...

Recent Posts
Page Visits
bottom of page