top of page

கமல் பெயரை கொண்டு நடக்கும் சதிவலை !

  • raghuldrag
  • Sep 20, 2015
  • 1 min read

மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்க பட்டது மிகவும் வேதனைக்கு உள்ளன ஒன்று இங்கு ஒன்றை மற்றும் குற விரும்புகின்றேன் தான் பார்த்து நேசித்து ,அவரையே தனது முன்னோடியாக கொண்டு வளர்ந்தேன் என்று கூற கருத்து சுதந்திரம் குட இங்கு இல்லையா ? என்ன தான் உயர் அந்தஸ்தில் இருந்தாலும் தனி மனித சுதந்திரம் ? விருப்பு ? வெறுப்புக்கு ? உரிமை இல்லையா ? இந்த பதிவை போடும் நான் தீவிரமான விஜய் ரசிகன் அதற்காக மற்ற நடிகர்களை பிடிக்காது அவர்களை வெறுகின்றேன் என்பது பொருள் அல்ல ! திரு கமல்ஹாசன் படங்கள் ஆனா விஸ்வரூபம்,பாபநாசம் , தேவர் மகன் ,ஆகிய படங்கள் நான் பார்த்து ரசித்து வியந்த படங்கள் அவரின் கலை மேல் கொண்ட அறிவும் காதலும் யாரலும் மறுக்க முடியாத ஒன்று அவர் எப்போதும் மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்வது இல்லை தன் மனதில் பட்டதை ,சமூக கேடுகளை நேரடியாக தன் சினிமாவில் கூறும் தைரியம் கொண்டவர் அவர் தான் இன்றைய இளம் ஹீரோ களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம் இப்படி பன்முகம் கொண்ட கலைணனின் ரசிகனா ஒரு நடிகன் சுதந்திரமான கருத்துக்கு இப்படி நடந்து கொண்டார்கள் என்பது ஒரு கேள்வி குறியாக உள்ளது ? அப்படிஎனில் கமல் ஹசன் கூட என்னுடைய கலை பயணம் திரு சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து வளர்த்தவன் என்று கூறி உள்ளார் அதற்காக தமிழக மக்களுக்கு இன்றும் இதய தெய்வமாக வாழும் திரு.MGR ஏன் கூற வில்லை என்று வாதமா செய்ய முடியும் ? கண்டிப்பாக இல்லை இது அவரின் சொந்த விருப்பம் மேலும் இந்த ஒழுங்கீனமா செயலில் ஈடு பட்ட கமல் முரட்டு பக்தர்கள் என்று கூறி கொள்ளும் இவர்கள் தமிழர்கள் ஆந்திராவில் சூட பட்டபோது எங்கு சென்றனர் ? கேரளாவில் தமிழ் மக்களை வாழ்வோரிமை அழிக்க அணை கட்ட போராடும் போது அதை தடுக்க எவரும் வராதது ஏன் ? கர்நாடகத்தில் காவேரி நீரை தராமல் இங்குள்ள விவசாயத்தை அழிக்க போராடும் கயவர்களை தடுக்காதது ஏன்? எல்லா வற்றிலும் அரசியல் கலக்க ஆரம்பித்த உடன் தான் தமிழன் தான் யார் என்பதை மறந்து கேவலமாக நடந்து கொண்டு அதை மறைக்க ஒரு உன்னதமான கலைணன் கமல் அவர்களின் பெயரை ஆயுதமாக பயன் படுத்துகின்றனர் !

 
 
 

Comments


ABOUT  US ANTCOI

We are ANTCOI...

Recent Posts
Page Visits
bottom of page